விமான கழிப்பறையில் பாலியல் உறவு கொண்ட தம்பதி - திறந்து பார்த்து திகைத்து போன பயணிகள்!
விமானத்தில் செல்லும்போது தம்பதியினர் பாலியல் உறவு கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பாலியல் உறவு
கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் லூடன் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயினின் இபிசா நோக்கிச் ஈஸிஜெட் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த விமான ஊழியர் ஒருவர் கழிப்பறையின் கதவை திறந்தபொழுது நன்கு ஒரு தம்பதியினர் உடலுறவு கொண்டிருந்தனர்.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார் ஊழியர். இதனை கண்ட பயணியர்கள் கத்தி அவர்களை உற்ச்சாக படுத்தினர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், கதவை திறந்ததும் அந்த தம்பதியினர் அதிர்ந்தனர், அதில் அந்த ஆண் சிரித்துக்கொண்டே கதவை பூட்டினார். இதனை வீடியோ எடுத்த பயணிகள் டுவிட்டர் தலத்தில் வெளியிட்டுள்ளனர், அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், விமானம் இபிசாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் விசாரணைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதில் யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவரவில்லை.