இந்த நாடுகளில் ஒரு இந்தியர் கூட கிடையாதாம் - எதெல்லாம், என்ன காரணம் தெரியுமா?

Pakistan Vatican
By Sumathi Oct 05, 2023 09:46 AM GMT
Report

ஒரு இந்தியர் கூட வசிக்காத நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்கள்

ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் இந்திய மக்களைக் காண முடியும். உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

[

ஆனால், ஒரு இந்தியர் கூட வாழாத நாடுகளும் இருக்கத் தான் செய்கின்றன. வாடிகன் சிட்டியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் மக்கள்தொகை மிகவும் குறைவு. ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை.

நாடுகள்

சான் மரினோ ஒரு குடியரசு. இந்த மக்கள் தொகையில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை. சுற்றுலா பயணிகளாக மட்டுமே பார்க்க முடிகிறது.

pakistan

பல்கேரியா, இந்திய தூதரக அதிகாரிகளைத் தவிர, எந்த இந்தியரும் குடியேறவில்லை. துவாலு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் வாழும் இந்த தீவில் 8 கிமீ நீள சாலைகள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தியர்கள் இல்லை.

நீங்க வந்தா மட்டும் போதும்..லட்சக்கணக்கில் கொட்டி கொடுக்கும் அரசு - எங்கெல்லாம் தெரியுமா?

நீங்க வந்தா மட்டும் போதும்..லட்சக்கணக்கில் கொட்டி கொடுக்கும் அரசு - எங்கெல்லாம் தெரியுமா?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் யாரும் இங்கு குடியேறவில்லை.