பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா : அச்சத்தில் கிரிக்கெட் வாரியம்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வரும் 9-ந்தேதி ஐபிஎல் தொடர் மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு இடங்களில் நடக்கவுள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா கிரிக்கெட் வீரர் அக்ஸார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சக கிரிக்கெட் வீரர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுஅக்ஸர் பட்டேல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்பட்டுகிறது. இதன்காரணமாக அவர் டெல்லி கேப்பிடல் அணியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
IPL 2021: Big blow for DC as Axar Patel tests positive for COVID-19
— ANI Digital (@ani_digital) April 3, 2021
Read @ANI Story | https://t.co/SLg4MTcZBt pic.twitter.com/Y1y8U426W3
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil