நடனமாடிய சினேகா; சட்டென இடுப்பை பிடித்த போட்டியாளர் - கொதித்த ரசிகர்கள்!

Sneha
By Sumathi Apr 13, 2024 09:00 AM GMT
Report

சினேகா நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவரோடு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை சினேகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

sneha with nagaraj

தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடிகை சினேகா நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர் ஒருவரோடு டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்படி நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன்? அழுத சினேகா - வாழ்க்கையை திசை மாற்றிய ஒரே ஃபோட்டோ!

அப்படி நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன்? அழுத சினேகா - வாழ்க்கையை திசை மாற்றிய ஒரே ஃபோட்டோ!

கொதித்த ரசிகர்கள்

அதில், நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த நாகராஜ் என்ற போட்டியாளரை சினேகா பாராட்ட அதற்கு அவர் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது நீங்கள் என்னோடு டான்ஸ் ஆட வேண்டும் என்று நான் ரொம்பவே ஆசைப்படுகிறேன் என்று சொல்ல அதற்கு சினேகாவும் ஒப்புக்கொண்டு நடனமாடியுள்ளார்.

நடனமாடிய சினேகா; சட்டென இடுப்பை பிடித்த போட்டியாளர் - கொதித்த ரசிகர்கள்! | Contestant Dancing With Sneha Viral Video

அப்போது "தங்க தாமரை மகளே" என்ற பாடலுக்கு நாகராஜுடன் சினேகா டான்ஸ் ஆடும் போது சினேகாவின் இடுப்பில் நாகராஜ் கைவைத்தபடி அந்த பாடலுக்கு ஸ்டெப் போட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் இப்படியா நடந்துக்கொள்வது என திட்டி தீர்க்கின்றனர். மேலும், சிலர் பொறாமையில் கொந்தளித்து வருகின்றனர்.