இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு - வைரலாகும் காங்கிரஸ் எம்.பியின் பதிவு

Indian National Congress Indian Cricket Team Australia Cricket Team
By Sumathi Oct 23, 2025 05:41 PM GMT
Report

இந்திய அணி தோல்வியால் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ind-vs-aus

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ind vs aus

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் பவுலரான ஹர்சித் ராணா வீசிய 3 ஓவர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் என்பதால் சர்ஃபராஸ் கானை அணியில் எடுக்காத கம்பீர் - வெடித்த சர்ச்சை!

முஸ்லிம் என்பதால் சர்ஃபராஸ் கானை அணியில் எடுக்காத கம்பீர் - வெடித்த சர்ச்சை!

சசி தரூர் காட்டம்

இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எனவே, இந்திய தேர்வாளர்கள் தங்கள் அணியில் மிகவும் சக்திவாய்ந்த போட்டி வெற்றியாளரான குல்தீப் யாதவ்-ஐ விட்டுவிட்டு,

ராணா போன்ற ஒரு பயண வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ததன் முட்டாள்தனத்தை சேவியர் பார்ட்லெட் வெறும் நான்கு பந்துகளில் காட்டினார்.

இங்கிலாந்தில் குல்தீப்பைத் தவிர்த்துவிட்டது தவறு & அடிலெய்டில் அவரைத் தேர்வு செய்யாதது அபத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.