Bigg Boss போட்டியாளர்கள் இவர்கள்தான் - வெளியான முழு லிஸ்ட் இதோ..

Star Vijay Bigg Boss Tamil 8
By Sumathi Oct 04, 2024 02:30 PM GMT
Report

Bigg Boss போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8 

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து கடந்தாண்டு வரை நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

vijay sethupathi

நாளை முதல் நாள் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கின்றனர். இந்நிலையில் இதில் கலந்துக்கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

[J1MCALD

போட்டியாளர்கள்

சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர், நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண், நடிகர் தீபக், ராப் பாடகர் பால் டப்பா, டான்ஸ் மாஸ்டர் கோகுல் நாத், வி.ஜே. விஷால், நடிகர் சந்தோஷ் பிரதாப், வி.ஜே.ஜாக்குலின், சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, நடிகை சச்சனா,

bigboss 8 contestants

டான்சர் சுனிதா கோகோய், சீரியல் நடிகை அன்ஷிதா, சீரியல் நடிகை தர்ஷா குப்தா, நடிகை ஷாலின் சோயா, மாடல் செளந்தர்யா நஞ்சுண்டன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.