Gas Cylinders Price: சிலிண்டர் விலை குறைப்பு - புதிய விலைப்பட்டியல் இதோ..

India LPG cylinder price
By Sumathi May 01, 2024 04:34 AM GMT
Report

சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

சிலிண்டர் விலை

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.

gas cylinder price

அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 1,911க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.450க்கு விற்கப்படும்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.450க்கு விற்கப்படும்

குறைவு 

இதேபோல், டெல்லியில் 1745.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1859 ரூபாயாகவும், மும்பையில் 1698.50 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Gas Cylinders Price: சிலிண்டர் விலை குறைப்பு - புதிய விலைப்பட்டியல் இதோ.. | Commercial Use Gas Cylinders Price In Chennai

வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால், ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.