மீண்டும் உயர்வில் சிலிண்டர் விலை - முழு நிலவரம் இதோ..

India LPG cylinder price
By Sumathi Dec 01, 2024 05:51 AM GMT
Report

வணிக சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.

சிலிண்டர் விலை 

சர்வதேச விலை நிலவரத்துக்குத் தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் விலையை மாதத்தின் முதல் நாளில் மாற்றி வருகின்றன.

commercial cylinder price hike

பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம் - பயணிகளே.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம் - பயணிகளே.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

உயர்வு

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

மீண்டும் உயர்வில் சிலிண்டர் விலை - முழு நிலவரம் இதோ.. | Commercial Cylinder Prices Increase India

முன்னதாக வணிக சிலிண்டரின் விலை ஜூலை மாதம் முதலே மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.