தோனியா? கோலியா? சந்திரபாபு சொன்ன 'நச்' பதில் - வைரலாகும் வீடியோ!

MS Dhoni Virat Kohli Cricket N. Chandrababu Naidu
By Sumathi Oct 24, 2024 11:30 AM GMT
Report

தோனியா, கோலியா என்ற கேள்விக்கு சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு

'Unstoppable with NBK' என்ற நிகழ்ச்சியை நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா தொகுத்து வழங்கி வருகிறார்.

chandrababu naidu

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது கேள்விகளுக்கு, சந்திரபாபு பதிலளித்தார்

கே.எல் ராகுலை நீக்கி சர்பராஸ் கானுக்கு இடம் - என்ன காரணம்?

கே.எல் ராகுலை நீக்கி சர்பராஸ் கானுக்கு இடம் - என்ன காரணம்?

வைரல் வீடியோ

அதில், நீங்கள் எம்.எஸ்.தோனியை போன்ற ஒரு தலைவர், நான் விராட் கோலியை போன்ற ஒரு வீரர் என்று பாலய்யா கூறினார். அதற்கு சந்திரபாபு நாயுடு னக்கு எப்போதும் விராட் கோலி தான் பிடிக்கும் என்று பதிலளித்தார்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விராட் கோலி ஆதரவாளர்கள் வீடியோவை பதிவிட்டு கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.