சக்திவாய்ந்த கிராம்பு வாஸ்து; தூங்கும் போது இதை செஞ்சாபோதும் - தினமும் பண மழை தான்!
கிராம்பு மூலம் வீட்டின் வருமானத்தை அதிகரிக்க முடியுமா? என்று காணலாம்.
கிராம்பு வாஸ்து
நமது அன்றாட சமையலில் உபயோகிக்கும் பொருட்களில் கிராம்பும் ஒன்று. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இவை சமயலுக்கு மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் உபாதைகள், குறிப்பாக பல் வலிக்கு பயன்படுத்து தீர்வு காணலாம்.
இது மட்டுமில்லாமல் நம் வாழ்வில் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றலின் விளைவுகள் எதிர்கொள்கின்றோம். இதில் அதிகப்படியான எதிர்மறை ஆற்றல் அழிவைக் குறிக்கும்.அந்த வகையில் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை நீக்க கிராம்புகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
பண மழை
வாஸ்து படி இரண்டு கிராம்புகளை தூங்கும் முன் தலையணைக்கு அடியில் வைத்திருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறுகின்றனர். வாழ்வில் ஏற்படும் அனைத்தது தடைகளும் நீங்க வலி வகுக்கும் என நம்பப்படுகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் மற்றும் இரவில் கெட்ட கனவுகள் வந்தால் அதற்கும் கிராம்பு ஒரு சிறந்த தீர்வாகும்.
இவ்வாறு தினமும் கிராம்பை தலையணைக்கு கீழ் வைத்து உறங்கினால் நல்ல பலன் கிடைக்கும். கனவு வராது, நல்ல தூக்கம் வரும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், மன அழுத்தம் காரணமாக அவதிப்படும் நபர் எதிர்மறை எண்ணங்கள் வராமல் தவிர்க்க
கிராம்பை வைத்து உறங்கினால் நல்ல பலன்களை பெறலாம். இப்படி செய்து வந்தால் வீட்டில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் ஆகியவை நீங்கி பண வரவு அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
பொறுப்பு திறப்பு; இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவையே. இதனை IBC TAMIL உறுதிப்படுத்தவில்லை.