இரவு வாழ்க்கைக்கு சிறப்பான நகரங்கள் - இரவின் காதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
உலகின் சிறந்த இரவு வாழ்க்கைக்கான நகரங்கள் குறித்த செய்திதான் இது...
இரவு வாழ்க்கை
OLBG என்ற நிறுவனம் புதிய ஆராய்ச்சி செய்து உலகின் சிறந்த இரவு வாழ்க்கைக்கான முதல் 5 நகரங்களை வெளியிட்டுள்ளது.
உலகின் சிறந்த நகரமாக பார்சிலோனா அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. காக்டெய்ல் பார்கள் முதல் நகைச்சுவை கிளப்புகள் வரை, இரவு வாழ்க்கைக்கான பல சுவாரஸ்யஙகளைக் கொண்டுள்ளது.
பாரிஸ் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இரவு விடுதிகள், பார்கள் மற்றும் கடைகடைகளைக் கொண்டுள்ளது. Moulin Rouge, Le Duc des Lombards மற்றும் Le Batofar ஆகியவை பிரபல இடங்களாகும்.
தூப்லின் இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்றது. Whelan's , The Button Factory , Copper Face Jacks, The Workman's Club மற்றும் The Cobblestone போன்ற அற்புதமான இடங்களைக் கொண்டுள்ளது.
லிஸ்பன் ஐரோப்பாவின் சில சிறந்த உணவு வகைகளுக்கும் பார்களுக்கு தாயகமாகவும் உள்ளது. நான்காவது இடத்தில் உள்ளது.
மிலனில் அதிகம் கூடும் இரவு வாழ்க்கைத் தளங்களில் பார் பாஸ்ஸோ, மங்கி காக்டெய்ல் பார், தி டோப்பிங் கிளப் மற்றும் டெம்பியோ டெல் ஃப்யூடுரோ பெர்டுடோ, நிலத்தடி கிளப் ஆகியவை அடங்கும்.