ஆளே மாறிபோன சந்திரமுகி பட நடிகை .. - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Rajinikanth Chandramukhi 2 Star Movie
By Vidhya Senthil Jul 28, 2024 11:20 AM GMT
Report

சொர்ணா மேத்யூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சந்திரமுகி

2005 ஆம் ஆண்டு இயக்குனர் வாசு இயக்கத்தில் வெளியான படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர். இந்தப் படம் கன்னடத்தில் வெளியான அபாமித்ராவின் ரிமேக் ஆகும்.19 வருடங்களை கடந்தும் இந்த படத்தில் வடிவேலுவின் காமெடியை யாரும் மறந்து விட முடியாது.

ஆளே மாறிபோன சந்திரமுகி பட நடிகை .. - அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Cinema Suvarna Mathew Latest Photos

அந்த படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக சொர்ணா மேத்யூ நடித்திருந்தார். அவர் மனைவியை ரஜினி நெருங்காதபடி வடிவேலு பின்னாடியே சுற்றி திரியும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும் , விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

2வது திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - இந்த இயக்குனர் தான் மாப்பிள்ளையா?

2வது திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - இந்த இயக்குனர் தான் மாப்பிள்ளையா?

நடிகை சொர்ணா மேத்யூ

இதனை தொடர்ந்து சந்திரமுகி படத்திற்கு பிறகு தமிழில் சொர்ணா மேத்யூவுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.ஆனாலும் பிற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்பொழுது நடிகை சொர்ணா மேத்யூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆளே மாறிபோன சந்திரமுகி பட நடிகை .. - அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Cinema Suvarna Mathew Latest Photos

இதனை பார்த்த ரசிகர்கள் இவரா சந்திரமுகி படத்தில் நடித்தவர் என ஆச்சரியத்துடன் கமென்ட் செய்துள்ளனர்.