Wednesday, Apr 30, 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2வது திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா? இதனால்தான் அவசரமா?

Tamil Cinema Aishwarya Rajinikanth Divorce
By Sumathi a year ago
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழில் 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

aishwarya rajinikanth

இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் இளைஞர்களை கவர்ந்தது. இந்நிலையில் அதன்பின், சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார்.

தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த முடிவு!

தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த முடிவு!

2வது திருமணம்? 

அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2வது திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா? இதனால்தான் அவசரமா? | Aishwarya Rajinikanth Second Marriage Rumour

இதற்கிடையில், அண்மையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல கோர்ட்டில் முறையாக விவாகரத்து கேட்டு மனு அளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரம் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் செய்ய ரஜினிகாந்த் குடும்பம் முடிவு எடுத்திருக்கிறார்களாம். அவருக்கு உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.