85 வயது ஓவியரை திருமணம் செய்த 35 வயது பிரபல மாடல் அழகி!

China Marriage World
By Jiyath Apr 15, 2024 06:05 AM GMT
Report

மாடல் அழகி ஒருவர் தன்னை விட சுமார் 50 வயது அதிகமான கோடீஸ்வரரை திருமணம் செய்துள்ளார். 

திருமணம் 

சீனாவை சேர்ந்த பிரபல ஓவியர் பேன் ஜெங் (85). இவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் அவர் முன்னாள் மாடல் அழகியான சூ மெங் (35) என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.

85 வயது ஓவியரை திருமணம் செய்த 35 வயது பிரபல மாடல் அழகி! | Chinese Painter 85 Marriage To 35 Year Model

சூ மெங் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த அழகி ஆவார். இவர்களின் திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பிரபலமான வேலி; உள்ளாடையை கழட்டி தொங்க விடும் பெண்கள் - எதற்காக தெரியுமா?

பிரபலமான வேலி; உள்ளாடையை கழட்டி தொங்க விடும் பெண்கள் - எதற்காக தெரியுமா?

மீட்டெடுக்க உதவியது

சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் பேன் ஜெங் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டார். இவர் சமீபத்தில் ஓவியம் வரைவதை போன்ற ஒரு படத்தையும்,

85 வயது ஓவியரை திருமணம் செய்த 35 வயது பிரபல மாடல் அழகி! | Chinese Painter 85 Marriage To 35 Year Model

நீண்ட கருப்பு முடியுடன் ஒரு இளம்பெண் அதனை பார்ப்பது போன்ற படத்தையும் இணையத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுடன் "சூ மெங்கின் உன்னிப்பான கவனிப்பு என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக மீட்டெடுக்க உதவியது" என்று குறிப்பிட்டிருந்தார்.