10ஜி இணைய சேவை அறிமுகம்; இதுதான் வரலாறு - உற்றுநோக்கும் உலகநாடுகள்

China
By Sumathi Apr 21, 2025 06:11 AM GMT
Report

10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

10ஜி இணைய சேவை

பள்ளிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் இணைய சேவை அத்தியாவசியமாகி உள்ளது. 2ஜி யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என்று அதிகரித்து,

10g internet

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து,

இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி? மத்திய அரசு

இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி? மத்திய அரசு

சீனா அறிமுகம்

ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில், முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

10ஜி இணைய சேவை அறிமுகம்; இதுதான் வரலாறு - உற்றுநோக்கும் உலகநாடுகள் | China Launches 10 G Internet Service

இந்த நெட்வொர்க்கில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 எம்.பி.பி.எஸ். ஐ எட்டியது. இதன் பதிவேற்ற வேகம் 1008 எம்.பி.பி.எஸ். ஆக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி பிற உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.