அடக்கமெல்லாம் அப்புறம் தான்.. இறந்த உடலுடன் போட்டியை பார்த்த குடும்பம் - வைரல் Video!

Viral Video Death World Chile
By Jiyath Jul 02, 2024 06:26 AM GMT
Report

இறந்த உடலுடன் ஒரு குடும்பம் கால்பந்து போட்டியை பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கால்பந்து போட்டி

சிலி நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக இறுதிச் சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அடக்கமெல்லாம் அப்புறம் தான்.. இறந்த உடலுடன் போட்டியை பார்த்த குடும்பம் - வைரல் Video! | Chile Family Halts Funeral To Watch Football Match

இந்த வீடியோவை டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், இறந்த உறவினரின் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனருகில் அமர்ந்திருக்கும் குடும்பத்தினர், ப்ரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் சிலி - பெரு அணிகள் இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியை பார்ப்பதை காணமுடிகிறது.

மண் வீட்டிற்குள் முதல் தளம்.. ஏழை வீட்டில் எவ்வளவு சுகம் - வைரலாகும் Video!

மண் வீட்டிற்குள் முதல் தளம்.. ஏழை வீட்டில் எவ்வளவு சுகம் - வைரலாகும் Video!

பேனர் 

அந்த சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சவப்பெட்டிக்கு அருகிலுள்ள பேனரில் "ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி.

அடக்கமெல்லாம் அப்புறம் தான்.. இறந்த உடலுடன் போட்டியை பார்த்த குடும்பம் - வைரல் Video! | Chile Family Halts Funeral To Watch Football Match

உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்" என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் பலரும், பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.