இணையதளத்தை கலக்கும் சிறுவர்களின் மாஸான நடனம் - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
இணையதளத்தில் சிறுவர்களின் நடன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மாஸாக நடனமாடும் சிறுவர்கள்
அந்த வீடியோவில், மரக்கட்டையால் பைக், கிட்டார், இசைக்கருவிகளை தயார் செய்த சிறுவர்கள் பாட்டுக்கு ஏற்றால் போல் பைக்கில் பாடி, கிட்டாரில் இசையை வாசித்து மாஸாக நடனமாடியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிறுவர்களின் திறமைகளை வியந்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த வீடியோவிற்கு லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.
Genial! ? pic.twitter.com/rnFBjY6B0O
— ⒻⒺⓇ (@oniasesp) August 21, 2022