ஒரு பேமஸ் ஹீரோ கூட....கெஞ்சியும் விடல...அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட டார்ச்சர் - காலி செய்த சமீரா
நடிகை சமீரா ரெட்டி தமிழ் திரையுலகில் பிரபலமாக நடிகையாகவே இருந்தார்.
சூர்யா - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியான "வாரணம் ஆயிரம்" படத்தில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமாகினர் சமீரா ரெட்டி. முதல் படமே அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து அஜித்துடன் "அசல்", விஷாலுடன் "வெடி" போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் சமீரா ரெட்டி சில தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
முன்னணி நாயகியாக உயர்ந்தவர், 2014-ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். தற்போதும் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகியாக இருந்து வரும் சமீரா ரெட்டி குறித்து பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
அவர் அளித்துள்ள பேட்டியில், சமீரா ரெட்டி திரைத்துறையில் இருந்து விலகி போது, மீ டூ விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்போது சமூகவலைத்தளங்கில் வைரலானார் சமீரா ரெட்டி. என்னென்ன காரணம் - யார் யார் தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார்கள் என்பதை வெளு வெளுன்னு வெளுத்தார்.
அந்த சமயத்தில் சமீரா ரெட்டிக்கு சில பேர் போன் செய்தேல்லாம் கெஞ்சினார்கள். ஒரு பிரபல ஹீரோவை கூட அவர் அப்போது சொன்னதை வைத்து அவர் என்னனு சொன்னாங்க.
இவ்வாறெல்லாம் செய்யாறு பாலு அந்த நேர்காணனில் பேசியுள்ளார். இது அவர் தெரிவித்த கருத்தே தவிர, இதற்கும் ஊடகத்திற்கும் சம்மந்தம் இல்லை.