பெரிய ஜீவனாம்சம் பெற சைந்தவி போட்ட திட்டம் இதெல்லாம் - போட்டுடைத்த பிரபலம்!!

G V Prakash Kumar Divorce Saindhavi
By Karthick Jun 11, 2024 12:02 PM GMT
Report

நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி பிரிவு தலைப்பு செய்தியாக மாறியது.

ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி

2013-ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வாமாகவே அறிவித்துவிட்டார்கள்.

Saindhavi GV Prakash Kumar

தமிழ் சினிமாவில் தொடரும் பிரபலங்களின் விவாகரத்து லிஸ்டில் ஜிவி'யும் இணைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம், இருவருமே பள்ளிப்பருவத்தில் இருந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.

விவாகரத்துக்கு காரணமே பவானி ஸ்ரீ தான்!! அவரே சொன்னாரு - பிரபலம் பகீர் தகவல்

விவாகரத்துக்கு காரணமே பவானி ஸ்ரீ தான்!! அவரே சொன்னாரு - பிரபலம் பகீர் தகவல்

சில பேட்டிகளில் சைந்தவி குறித்து ஜிவி பேசியது எல்லாம் couple goals'ஆகா இருந்தது. அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து பல வகையான செய்திகள் இணையத்தில் உலாவர துவங்கின.

சைந்தவி திட்டம் 

அப்படி செய்யாறு பாலு தெரிவித்துள்ள குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். பெரும் தொகையை ஜீவனாம்சமாக பெற சைந்தவி போட்ட இது அப்படின்ற மாதிரியெல்லாம்.

Saindhavi GV Prakash Kumar

இதுல எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. அப்படி பெரிய தொகையை வாங்க நினைத்தால் அதனை செய்தியாக மாற்ற ஜிவி பிரகாஷிற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகுது. இல்ல இது தான் வேணும்'னு நெனச்சா கோர்ட்'ல சைந்தவி produce பன்னிருக்கலாமே.இது எல்லாமே கட்டுக்கதை என்றார்.

பொறுப்பு துறப்பு: பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கும் ஐபிசி தமிழ்நாடு பக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.