விவாகரத்துக்கு காரணமே பவானி ஸ்ரீ தான்!! அவரே சொன்னாரு - பிரபலம் பகீர் தகவல்

G V Prakash Kumar Divorce Saindhavi
By Karthick May 31, 2024 10:17 AM GMT
Report

ஜிவி பிரகாஷ் - சைந்தவி சண்டைக்கு காரணமாக இருந்தது ஜிவி பிரகாஷின் தங்கை பாவனிஸ்ரீ தான் என பிரபலம் பரபரப்பு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

விவாகரத்து

பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ்- பாடகி சைந்தவி தங்களது விவாகரத்து அறிவித்ததில் இருந்து, இவர்களுக்கு பிரிவுக்கு இது தான் காரணம் என்று ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.

GV prakash Saindhavi

அண்மையில் கூட, ஜிவி பிரகாஷை ஏமாற்றி சைந்தவி வாழ்க்கை வாழ்ந்தார் என்றும், விவாகரத்து பெறும் நிலையிலும் நிறைய ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டார் என்றும் தகவல்கள் இணையத்தில் பரவின.

ஏமாத்தி சொகுசு வாழ்க்க வாழ்ந்துட்டு இப்போ சொத்தும் வேணுமாம் !! சைந்தவி பற்றி பகீர் கிளப்பிய பிரபலம்

ஏமாத்தி சொகுசு வாழ்க்க வாழ்ந்துட்டு இப்போ சொத்தும் வேணுமாம் !! சைந்தவி பற்றி பகீர் கிளப்பிய பிரபலம்

ஆனால், இவற்றில் ஒன்று கூட உறுதிப்படுத்தப்படவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால், நாள் ஒன்றுக்கு ஒரு செய்தி என இன்னும் தலைப்பு செய்தியாகவே இருக்கிறார்கள் ஜி வி பிரகாஷ் - சைந்தவி.

பவானிஸ்ரீ

இதற்கிடையில் தான் மற்றுமொரு புரளியை கிளப்பிவிட்டுள்ளார் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அவர் அளித்துள்ள பேட்டியில், சைந்தவிக்கு வீட்டில் ஜிவி பிரகாஷ் அப்பா மற்றும் தங்கை பாவனிஸ்ரீ இருப்பதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

Bhavani Sre

பொதுவாக எல்லா வீட்டுலையும் மனைவி குடும்பத்தார் வந்தால் கணவன் சரியாக கவனிக்கமாட்டார். கணவன் குடும்பத்தில் இருந்து யாராவது வந்தால் மனைவி சரியாக கவனிக்கமாட்டார்.

GV prakash Bhavani Sre Saindhavi

இப்படி தான் முதல் முதலில் இவர்களுக்குள் சண்டை ஆரம்பம் ஆனது. இந்த தகவலை ஜிவி பிரகாஷின் நெருங்கிய நபர் ஒருவர் கூறினார். இவ்வாறு செய்யாறு பாலு பேசினார்.  

பொறுப்பு துறப்பு: பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கும் ஐபிசி தமிழ்நாடு பக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.