லிவிங்; குடிப்பழக்கம்: அப்பாக்கு தப்பாமல் இருக்கும் ஸ்ருதி - பகிர்ந்த பிரபலம்!

Kamal Haasan Shruti Haasan
By Sumathi Dec 27, 2023 08:09 AM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பல தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் 

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

kamal-haasans-with shruti-haasan

அண்மையில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரைய்யா படத்திலும் நடித்திருந்தார். தற்போது, பிரபாஸ் நடித்திருக்கும் சலார் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

என்கிட்ட நெருக்கமா வந்து.. யோசிக்கவே முடியல - ஸ்ருதி ஹாசன் வேதனை!

என்கிட்ட நெருக்கமா வந்து.. யோசிக்கவே முடியல - ஸ்ருதி ஹாசன் வேதனை!

புதுமைப் பெண்

இந்நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, தைரியத்திற்கு காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் தான், அவர் எப்போதுமே எனது இரண்டு மகள்களையும் ஆண் பிள்ளைகள் போலத்தான் வளர்த்து இருக்கிறேன் என்று கூறுவார் அதே போலத்தான், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு பேருமே மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாகி விட்டார்கள்.

லிவிங்; குடிப்பழக்கம்: அப்பாக்கு தப்பாமல் இருக்கும் ஸ்ருதி - பகிர்ந்த பிரபலம்! | Cheyyaru Balu About Kamal Haasans Shruti Haasan

உண்மையில் கமல் தனது மகளை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத்தான் உருவாக்கி இருக்கிறார். ஸ்ருதி ஹாசனும் அப்பாவுக்கு தப்பாமல் , நான் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன், குடிப்பழக்கம் எனக்கு இருந்தது என்று வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். நான் இப்படித்தான், நான் எப்படிப்பட்டவள் என்பது என் ரசிகர்களுக்கு தெரியவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.