புஜாராவை அடிப்படை விலையில் ஏலம் எடுத்தது சென்னை
rcb
rr
mi
srh
By Jon
இந்தியா வீரர் புஜாரா வை அடிப்படை விலையில் வாங்கியது சென்னை அணி. நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் முதன் முறையாக சென்னையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதில் தகுதி அடிப்படையில் 292 வீரர்கள் ஏலத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணி முதல் வீரராக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மொயின் அலியை எடுத்தது. அவரை தொடர்ந்து கிருஷ்ணப்ப கவுதமை எடுத்தது.
அதன்பிறகு யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக புஜாரா அவர்களை அவரது அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு சென்னை அணி வாங்கியுள்ளது.