மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பைத்தொட்டியில் போடுங்கள் - மேயர் ப்ரியா வேண்டுகோள்
சென்னை மேயர்
சென்னை மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன்.
— Priya (@PriyarajanDMK) July 9, 2022
என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும். pic.twitter.com/TXySvXfImn