இனி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானம் - டிக்கெட் விலை இவ்வளவுதானா?

Chennai Puducherry Flight
By Sumathi Jun 14, 2024 10:46 AM GMT
Report

இனி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானத்தில் செல்லலாம்.

சென்னை - புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது புதிதாக புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு விமான சேவை துவங்கப்படவுள்ளது.

இனி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானம் - டிக்கெட் விலை இவ்வளவுதானா? | Chennai From Puducherry Flight And Ticket Details

அதன்படி, ஏர் சஃபா எனப்படும் விமான நிறுவனம் புதுச்சேரி-சென்னை இடையே 19 பயணிகள் பயணிக்கும் வகையில் அக்டோபர் மாதம் முதல் விமான சேவையை இயக்கப்படவுள்ளது.

காதல் அதானே எல்லாம்..அல்ஜீரியா இஸ்லாமிய பெண்ணை கரம்பிடித்த புதுச்சேரி கிறிஸ்துவ இளைஞர்!

காதல் அதானே எல்லாம்..அல்ஜீரியா இஸ்லாமிய பெண்ணை கரம்பிடித்த புதுச்சேரி கிறிஸ்துவ இளைஞர்!

 விமான சேவை

இரு நகரங்களுக்கும் இடையே தினமும் ஐந்து முறை இந்த விமான சேவை செயல்படுத்தப்படும். விமான கட்டணமாக ரூ.1500 க்கும் குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

pondy

இதற்கிடையில், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு இயக்கப்படவிருந்த இண்டிகோ விமான சேவை நிர்வாக காரணங்களுக்காக அக்டோபர் மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.