இனி ChatGPTல் 18+ கதைகளையும் கேட்கலாம் - சாம் ஆல்ட்மேன் தகவல்!

Chat GPT
By Sumathi Oct 16, 2025 12:58 PM GMT
Report

ChatGPTல் 18+ கதைகளையும் கேட்கலாம் என சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

ChatGPT

கூகுளுக்கு பதிலாக பலர் ChatGPTயை பயன்படுத்தி வருகின்றனர். இதில் உலகில் உள்ள எந்த வகையான கேள்விகள் என்றாலும், பதில் பெற்றுக்கொள்ளலாம்.

chatgpt

இந்நிலையில் சாட்ஜிபிடி பயனர்கள் 18+ கதைகளை அதிகம் கேட்பதாகவும், இனி அதற்கு அனுமதி தர உள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்!

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்!

நிறுவனர் அறிவிப்பு

ஆனால், அதே நேரத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களிடம் அவர்களின் வயதை உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும்,

இனி ChatGPTல் 18+ கதைகளையும் கேட்கலாம் - சாம் ஆல்ட்மேன் தகவல்! | Chatgpt Allow 18 Plus Content Coming December

அவ்வாறு வயதை உறுதி செய்த பின் அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு பேசுவது மற்றும் 18+ கதைகளை கேட்பது உள்ளிட்ட வசதிகள் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.