CEO என் மனைவியை மயக்கி..அதனால்தான் நடந்தது - அமேசான் முன்னாள் துணைத் தலைவர் பகீர்!

Amazon World Social Media
By Swetha Aug 24, 2024 07:13 AM GMT
Report

தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார்.

துணைத் தலைவர்

ஏதன் ஈவென்ஸ் அமேசானில் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். இவர் அமேசானில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம் எப்படி அவரது மண வாழ்வுக்கும், மனநிலைக்கும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மனம் திறந்துள்ளார்.

CEO என் மனைவியை மயக்கி..அதனால்தான் நடந்தது - அமேசான் முன்னாள் துணைத் தலைவர் பகீர்! | Ceo Seduced My Wife Former Vice President Of Amzn

அதாவது, லிங்க்கிட்- இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார்.

அதில் அவர் வெற்றியும் பெற்றார். எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. நான் எனது வேலையையும் விட்டுவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். அந்த சிஇஓவின் செயல்கள் குறித்து நான் முன்னரே அறிந்திருந்தாலும் எனது பொருளாதார சூழல் காரணமாகவும்,

இடைவேளையில்லை..கழிவறை கூட செல்ல முடியாது - ஊழியர்களை வதைக்கும் அமேசான்!

இடைவேளையில்லை..கழிவறை கூட செல்ல முடியாது - ஊழியர்களை வதைக்கும் அமேசான்!

அமேசான் 

அவர் எப்படியும் அவரது முயற்சிகளில் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையிலும், அங்கு தொடர்ந்து வேலை செய்து பெரிய தவறு செய்துவிட்டேன்.அந்த தவறுக்கு நான் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

CEO என் மனைவியை மயக்கி..அதனால்தான் நடந்தது - அமேசான் முன்னாள் துணைத் தலைவர் பகீர்! | Ceo Seduced My Wife Former Vice President Of Amzn

நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற (பணிச்சூழல்) பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள். இதுபோன்ற (ஈஸ்டார்ட் அப் சிஇஓ) பாம்புகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்றால் அவர்கள் பின்புலம் குறிக்கும்,

அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து முன்னரே அறிந்துகொள்ளுங்கள் என்று கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஊழியர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். முன்னதாக அவர் அமேசானில்

பணியாற்றியதால் அமேசான் சிஇஓ ஜெப் பெசோசை பற்றி தான் கூறுகிறாரா என்று பலர் கேள்வியெழுப்பிய நிலையில் ஏதன் தொடக்கத்தில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றியது குறித்து கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது.