17 வயது மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசம்...இளம்பெண் மீது பாய்ந்த வழக்க!

Tamil nadu Sexual harassment Crime Tirunelveli
By Swetha Jul 13, 2024 05:46 AM GMT
Report

மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கட்டாய உல்லாசம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

17 வயது மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசம்...இளம்பெண் மீது பாய்ந்த வழக்க! | Case On Woman Whom Sexually Active With Student

நாளடைவில் அந்த இளம்பெண் தனது வீட்டுக்கு மாணவரை அடிக்கடி வரவழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவரிடம் கூறியிருக்கிறார். தற்கு மாணவர் சம்மதிக்க மறுத்து விட்டார்.

அடிக்கடி உல்லாசம் அனுபவிக்க டார்ச்சர்...கள்ளக்காதலனை துண்டு துண்டாக வெட்டிய கள்ளக்காதலி..!

அடிக்கடி உல்லாசம் அனுபவிக்க டார்ச்சர்...கள்ளக்காதலனை துண்டு துண்டாக வெட்டிய கள்ளக்காதலி..!

பாய்ந்த வழக்க

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாணவர் பயிலும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவரை இடைநீக்கம் செய்தனர். இதனை அறிந்த மாணவரின் தாயார்,

17 வயது மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசம்...இளம்பெண் மீது பாய்ந்த வழக்க! | Case On Woman Whom Sexually Active With Student

இது தொடர்பாக நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு