ஓடும் காரில் உடலுறவு செய்ய முயற்சித்த போது கார் லாரி மீது மோதி பயங்கர விபத்து..!

Accident
By Nandhini Jun 13, 2022 05:27 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆணும், பெண்ணும் காரில் சென்றுள்ளனர். அப்போது, ஓடும் காரில் இருவரும் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்கள்.

விபத்து

ஓடும் காரில் உடலுறவு செய்ய முயற்சித்தபோது, கார் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இது குறித்து அறிந்த போலீசாரும், மீட்பு பணியினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். அப்போது, போலீசார் விபத்தில் உள்ளே சிக்கியவர்களை மீட்க கார் கதவை திறந்து பார்த்தனர். திறந்து பார்த்தவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உள்ளே இருவரும் நிர்வாணமாக இருந்துள்ளனர்.

ஓடும் காரில் உடலுறவு செய்ய முயற்சித்த போது கார் லாரி மீது மோதி பயங்கர விபத்து..! | Car Accident

போலீசார் வழக்குப்பதிவு

இதனையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகையில், ஓடும் காரில் உலுடறவு கொள்ள முயற்சித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.