வீட்ல வந்த பிரச்சனை'லாம் - வெளில சொல்லவே முடியாது - ஷமிதா வேதனை

Tamil Cinema Tamil Actress
By Karthick Feb 19, 2024 03:56 PM GMT
Report

பாண்டவர் பூமி படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமாகினார் ஷமிதா.

ஷமிதா

அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி படங்களில் அமையவில்லை.

cant-speak-about-the-problems-in-family-shamitha

அதன் காரணமாக சின்னத்திரை பக்கம் வந்தவருக்கு சன் தொலைக்காட்சியின் "சிவசக்தி" தொடரை போல, அடுத்தடுத்த வாய்ப்புகள் அமைந்தன. தன்னுடன் பணியாற்றிய ஸ்ரீகுமாரை திருமணம் செய்துகொண்டார் ஷமிதா. ஷமிதா அளித்த பேட்டி ஒன்று பிரபலமாகி வருகின்றது,

கிளாமர் சீன்'னு சொல்லி கூப்பிடுவாங்க - ஆனா நிஜமாவே ஷூட்டிங்'ல...! நடிகை ஷகீலா ஓபன் டாக்

கிளாமர் சீன்'னு சொல்லி கூப்பிடுவாங்க - ஆனா நிஜமாவே ஷூட்டிங்'ல...! நடிகை ஷகீலா ஓபன் டாக்

சொல்லவே முடியாது

அந்த பேட்டியில், சினிமா சீரியல் போன்றவற்றில் அனைவருக்கும் வாய்ப்புகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை என்ற அவர், பிரபலங்களுக்கும் அவரவருக்கென தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது என்றார்.

cant-speak-about-the-problems-in-family-shamitha

அவற்றில் நடக்கும் நல்லவை தீயவை போன்றவற்றை குடும்பத்திற்குள்ளேயே வைத்துக் கொள்வதே தான் மிகவும் நல்லதுஎன குறிப்பிட்ட அவர், அதனை குறித்து பொதுவெளியில் பேசினால் பிரச்சனை அதிகமாகுமே தவிர எந்த தீர்வும் இறுதிவரை கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5