கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

india politics list notice
By Jon Mar 12, 2021 09:38 PM GMT
Report

திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திருச்செங்கோடு, பெருந்துறை, சூலூர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திருச்செங்கோட்டில் போட்டியிடுகிறார். பெருந்துறையில் கே.கே.சி.பாலுவும், சூலூரில் பிரீமியர் செல்வமும் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று தொகுதிகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.