புற்றுநோய் பரிசோதனை; 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில்...மா.சுப்பிரமணியன்!

Cancer Tamil nadu Ma. Subramanian Salem
By Swetha Aug 31, 2024 03:32 AM GMT
Report

18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் 

சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஒன்றில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு என்பது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

புற்றுநோய் பரிசோதனை; 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில்...மா.சுப்பிரமணியன்! | Cancer Screening For 18 Year Old Says Subramanian

தமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில்,

அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல்: சுகாதாரத்துறை மீது தவறு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல்: சுகாதாரத்துறை மீது தவறு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மா.சுப்பிரமணியன்

கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் இந்த ஆண்டு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை

புற்றுநோய் பரிசோதனை; 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில்...மா.சுப்பிரமணியன்! | Cancer Screening For 18 Year Old Says Subramanian

மேற்கொள்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஆரம்ப நிலைகளிலேயே புற்றுநோயை கண்டறிந்தால், அவர்களை 100 சதவீதம் காப்பாற்றிவிட முடியும் என்று கூறியுள்ளார்.