இன்றுடன் முடிந்த Paytm சேவை - ஆனாலும் Payment செய்யலாம் தெரியுமா..?

paytm
By Karthick Mar 15, 2024 06:17 AM GMT
Report

 பிரபல பணப்பரிவர்த்தனை சேவையான Paytm சேவை இன்றுடன் முடிவிற்கு வருகிறது.

Paytm payments bank

KYC பிரச்சனை காரணமாக, Paytm பேமெண்ட்ஸ் வங்கியின் மீது ரிசர்வ் வங்கித் தடை விதித்திருந்தது. இதற்கு பிப்ரவரி 29- ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 15-ஆம் தேதி) வரை நீட்டிக்கப்படட்டது.

can-make-money-transaction-in-paytm-still

விதிமீறலின் காரணமாக இந்த தடையை ரிசர்வ வங்கி கொண்டு வந்துள்ள நிலையில், இந்த செயலின் பயன்பாட்டை குறைக்கவும் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியது.

Gpay - PhonePe போட்டியாக வந்த Flipkart Pay - இவ்வளவு வசதிகளா..?

Gpay - PhonePe போட்டியாக வந்த Flipkart Pay - இவ்வளவு வசதிகளா..?

வாடிக்கையாளர்களிடம் Wallet'களில் பணம் பெறுவதோ, என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ, வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, Fastag கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதிக்கப்பட்டது அமலுக்கு வந்துள்ளது.

பிரச்சனையும் இல்லாமல்

இருப்பினும், Gpay, Phone pay போன்று Paytm வேலை செய்யும் என்றும் பணப்பரிவர்த்தனை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. தெளிவாக கூறவேண்டும் என்றால், Paytm Payments வங்கி பாதிக்கப்படும்

can-make-money-transaction-in-paytm-still

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட பிற வங்கிகளில் (ICICI, HDFC மற்றும் பிற) Paytm ஐப் பயன்படுத்துபவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் UPI பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.