வெடிக்கும் பிரச்சனை- பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால்...அதிரடி உத்தரவு!

Tamil nadu Tamil Nadu Police Tirunelveli
By Swetha Aug 16, 2024 09:30 AM GMT
Report

மாநகர பஸ்களில் சாதிய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாதி பாடல்கள்

நெல்லையில், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, திருநெல்வேலி மாநகர பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெடிக்கும் பிரச்சனை- பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால்...அதிரடி உத்தரவு! | Buses Must Not Play Caste Based Song Police Warns

ஏனென்றால், நெல்லையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகிறது.

சாதி மறுப்பு திருமணம் - செய்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்!

சாதி மறுப்பு திருமணம் - செய்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்!

அதிரடி உத்தரவு

இந்த நிலையில், சாதிய மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெடிக்கும் பிரச்சனை- பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால்...அதிரடி உத்தரவு! | Buses Must Not Play Caste Based Song Police Warns

இந்த உத்தரவை மீறி சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பு செய்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.