ஓடும் பஸ்ஸில் பெண்ணுடன் கண்டக்டர் செய்த காரியம் - வீடியோ காட்சிகள் வைரல்!

Sexual harassment Uttar Pradesh
By Vinothini Jul 03, 2023 07:14 AM GMT
Report

பஸ் ஓடிக்கொண்டிருக்கும்போதே கண்டக்டர் ஒருவர் பெண்ணுடன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து

உத்தர பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று ஹத்ராஸில் இருந்து லக்னோ சென்றுக்கொண்டிருந்தது. அதில் அந்த பேருந்தின் கண்டக்டர் ஒரு இளம்பெண்ணுடன் உடலுறுவு கொண்டதாக கூறப்படுகிறது.

bus-conductor-having-sex-while-travelling

இதனை அங்கு பயணித்த பயணியர் ஒருவர் வெகு நேரமாக நோட்டமிட்டு அதனை வீடியோ எடுத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை அந்த பயணியர் கண்டக்டரிடம் சீட் கேட்பது போல வீடியோ எடுத்துள்ளார்.

பணிநீக்கம்

இந்நிலையில், அவர் வீடியோ எடுப்பதை அறிந்து கொண்ட கண்டக்டர் அந்த பயணியிடம் இருந்து செல்போனை பிடுங்க முயற்சிக்கிறார். இதை கண்ட மற்ற பயணிகளும் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.

bus-conductor-having-sex-while-travelling

அப்பொழுது இருவரும் போர்வைக்குள் மறைந்துகொண்டு உடைகளை மாட்டுவது போல் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கண்டக்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளர். அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் இவ்வாறான மோசமான செயலில் ஈடுபடுவது கேவலம் என்று பலர் கருந்து தெரிவித்து வருகின்றனர்.