இந்தியா வீரர் பும்ரா சுழற்பந்துவீச்சில் அசத்தல்

india cricket bcci
By Jon Jan 31, 2021 03:46 PM GMT
Report

இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சுழற்பந்துவீச்சில் அசத்தி ணறிவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் வலைப் பயிற்சியின்போது கும்ப்ளேவைப் போல் பூம்ரா சுழற்பந்து வீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

பந்துவீச்சு விதத்தில் கும்ப்ளேவை நகல் எடுப்பதுபோல் பூம்ரா வீசுவது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.