1 ரூபாய்க்கு மாதம் அன்லிமிடெட் கால்; டெய்லி 2ஜிபி டேட்டா - அதிரடி அறிவிப்பு

Independence Day India Mobile Phones
By Sumathi Aug 11, 2025 08:27 AM GMT
Report

பிஎஸ்என்எல் சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல்

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), ‘சுதந்திர தின திட்டத்தை’ ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தியது.

1 ரூபாய்க்கு மாதம் அன்லிமிடெட் கால்; டெய்லி 2ஜிபி டேட்டா - அதிரடி அறிவிப்பு | Bsnl Freedom Offer 1 Rupee Plan Free Sim 2Gb Data

இந்த திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

படிக்காத மெசேஜ்கள் இனி இப்படி மாறிடும் - வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்

படிக்காத மெசேஜ்கள் இனி இப்படி மாறிடும் - வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்

சுதந்திர தின சலுகை

இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர்/STD) - தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா - தினசரி 100 எஸ்எம்எஸ்- ஒரு பிஎஸ்என்எல் சிம் முற்றிலும் இலவசம்.

1 ரூபாய்க்கு மாதம் அன்லிமிடெட் கால்; டெய்லி 2ஜிபி டேட்டா - அதிரடி அறிவிப்பு | Bsnl Freedom Offer 1 Rupee Plan Free Sim 2Gb Data

பொதுமக்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா இடங்களுக்குச் சென்று இந்த சுதந்திர திட்டத்தை பெறலாம்.

‘மேக்-இன்-இந்தியா’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் 1,00,000 4ஜி தளங்களை பிஎஸ்என்எல் நிறுவி வருகிறது.