அண்ணனை திருமணம் செய்யும் தங்கைகள்..மீறினால்? இந்தியாவில் வினோத வழக்கம்
பழங்குடியின மரபு ஒன்றில் அண்ணன் தான் தங்கையை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற வழக்கம் நிலவி வருகின்றது உங்களுக்கு தெரியுமா..?
பழங்குடியினர்
ஆம் - அப்படி பட்டவர்கள் இருக்கிறார்கள். அதுவும் நம் இந்தியா நாட்டில் தான் அவர்களும் உள்ளார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..?
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழ்ந்து வரும் துருபா" என்ற பழங்குடி சமூகத்தில் தான் இந்த வழக்கம் உள்ளது.
மீறினால்..?
இந்த சமூகத்தில் தான் ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி போன்றவர்களுக்கு இடையே திருமணம் பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. இதனை மீறுபவர்களுக்கு கடும் தண்டனைகளும் அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் இந்த வழக்ககத்திற்கான காரணம் இது வரை சரியாக தெரியவில்லை என்றாலும், தங்கள் சமூகத்தின் இனப்பெருக்கத்திற்காக இந்த முறையை அவர்கள் பின்பற்றி வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.