அண்ணி என்று கூட பார்க்காமல் கொழுந்தனார் செய்த காரியம் - அலறிய பெண்!
ஒருவர் தனது அண்ணி என்று பார்க்காமல் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு
சென்னை, நெற்குன்றம் பகுதியில் உள்ள அபிராமி நகர் 10வது தெருவை சேர்ந்தவர் தீனா, 28 வயதான இவருக்கு 25 வயதான கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவரது கணவரின் தம்பி தான் 21 வயதான அசோக். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் அண்ணிக்கும் கொழுந்தனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கொழுந்தன் திடீரென கத்தியை எடுத்து அவரது தலை மற்றும் கத்தியால் குத்தியுள்ளார்.
கொடூரம்
இந்நிலையில், அவர் அலறி குத்தியுள்ளார், இதனால் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அப்பொழுது கொழுந்தன் அசோக் அங்கிருந்து தப்பி ஓடினார். மேலும், இறந்து கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய அசோக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். போதனாக்கு பேரிழப்பு - சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு சத்தியமூர்த்தி இரங்கல் IBC Tamil

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
