டிராஃபிக் ஜாமால் மணப்பெண் செய்த காரியம்; அதிர்ந்த நெட்டிசன்கள் - வைரல் Video!

Karnataka India Marriage Bengaluru
By Jiyath Jan 30, 2024 04:16 AM GMT
Report

மணப்பெண் ஒருவர் மணக்கோலத்தில் மெட்ரோ ரயிலில் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மணப்பெண் 

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. இங்கு ஒரு சுப காரியாத்திற்கு செல்லவேண்டும் என்றால் கூட தாமதாமாகிவிடும்.

டிராஃபிக் ஜாமால் மணப்பெண் செய்த காரியம்; அதிர்ந்த நெட்டிசன்கள் - வைரல் Video! | Bride Reaching Marriage Hall In Metro Viral Video

அந்தவகையில் பெங்களூரில் மணப்பெண் ஒருவர் திருமணம் நடக்கும் இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் மணக்கோலத்தில் மெட்ரோ ரயிலில் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. '

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

வைரல் வீடியோ 

இந்த வீடியோவில் மணப்பெண் பளபளக்கும் சேலை, கனமான நகைகள் மற்றும் மேக்கப் அணிந்து மெட்ரோவில் பயணிக்கிறார். பின்னர் திருமண இடத்திற்கு வந்து மேடையில் அமர்ந்து விழாவில் கலந்து கொள்கிறார்.

டிராஃபிக் ஜாமால் மணப்பெண் செய்த காரியம்; அதிர்ந்த நெட்டிசன்கள் - வைரல் Video! | Bride Reaching Marriage Hall In Metro Viral Video

மணக்கோலத்தில் மெட்ரோ ரயிலில் ஏறி சென்ற இவருடைய திருமணம் தற்போது செலிப்ரிட்டி திருமணம் போல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அந்த மணப்பெண்ணுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், சமயோஜித புத்தியுடன் செயல்பட்டதாகவும் கருத்து பதிவிடுகின்றனர்.