வெறும் ரூ.389 மட்டுமே; ”வாடகைக்கு காதலன்” - அதுவும் நம்ம இந்தியாவில் எங்கு தெரியுமா?

Bengaluru Viral Photos Relationship
By Sumathi Feb 15, 2025 05:34 AM GMT
Report

வாடகைக்கு காதலன் என்று ஒட்டப்பட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது.

வாடகைக்கு காதலன்

பெங்களூரில் காதலர் தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது. இதற்கிடையில், அங்கு ஜெயாநகர் பானா ஷங்கரி மற்றும் பிடிஏ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களிலுல் காதலனை,

boyfriend for rent

ஒரு நாள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு நாளைக்கு ரூ.389 என்ற கட்டணத்தில் காதலனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ.2 லட்சத்தில் வாடகைக்கு கன்னி பெண்கள் - முண்டியடிக்கும் ஆண்கள்!

ரூ.2 லட்சத்தில் வாடகைக்கு கன்னி பெண்கள் - முண்டியடிக்கும் ஆண்கள்!

போஸ்டரால் சர்ச்சை

இதனை புகைப்படம் எடுத்த அப்பகுதிவாசிகள், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது வைரலானதை தொடர்ந்து கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெறும் ரூ.389 மட்டுமே; ”வாடகைக்கு காதலன்” - அதுவும் நம்ம இந்தியாவில் எங்கு தெரியுமா? | Boyfriend For Rent Posters Viral In Bengaluru

முன்னதாக சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் காதலன் மற்றும் காதலியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

பொது நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் தனிமையைபோக்குவதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.