Saturday, Jun 21, 2025

புத்த துறவியாக மாறிய "மிஸ் இந்தியா" பட்டத்திற்கு போட்டியிட்ட பாலிவுட் நடிகை..!

Aishwarya Rai Akshay Kumar Bollywood
By Karthick a year ago
Report

அக்ஷ்ய குமார் நடிப்பில் வெளியான கில்லாடியோன் கா கில்லாடி படத்தில் அறிமுகமானவர் பார்க்கா மதன்.

மிஸ் இந்தியா போட்டி

கடந்த 1994-ஆம் ஆண்டு நடிகைகள் சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் போட்டி போட்ட இவர் பல காலம் மாடலிங் துறையில் பணிபுரிந்து வந்தார். சினிமாவில் அறிமுகமானலும், அவரால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லை.

bollywood-actress-becomes-buddha-saint

ராம் கோபால் வர்மா இயக்கிய "பூத்" படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

வாழ்க்கையில் அந்த தப்ப மட்டும் பண்ணிருக்கவே கூடாது..! சமந்தா வேதனை

வாழ்க்கையில் அந்த தப்ப மட்டும் பண்ணிருக்கவே கூடாது..! சமந்தா வேதனை

ஆனாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் போக, 2012-ஆம் ஆண்டு நடிப்பை விட்டு விலகி, புத்த மதத்தை தழுவினார்.

bollywood-actress-becomes-buddha-saint

இந்நிலையில், தற்போது இவர் கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியை மாறி தனது பெயரையும் வென் கைல்டென் சம்டென் என மாற்றிக்கொண்டுள்ளார்.