பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : யார், எங்கே தெரியுமா?

election bjp list candidate aiadmk
By Jon Mar 14, 2021 02:55 PM GMT
Report

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. தற்போது முதல் ஆறு வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது பாஜக வேட்பாளர்கள்.

1அரவக்குறிச்சியில் அண்ணாமலை, 2ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி 3காரைக்குடியில் எச்.ராஜா, 4கோவை தெற்கில் வானதி ஸ்ரீனிவாசன், 5நாகர்கோவில் எம்.ஆர் காந்தி போட்டி 6.தாரபுரம் தனித் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார். 7விருதுநகர் - பாண்டுரங்கன் 8ராமநாதபுரம் - குப்புராம்

9நெல்லை - நயினார் நாகேந்திரன் 10குளச்சல் - ரமேஷ் 11துறைமுகம் - வினோஜ் செல்வம் 12திருவண்ணாமலை - தணிகைவேல் 13மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி 14திட்டக்குடி - பெரியசாமி 15திருவையாறு - பூண்டி வெங்கடேசன் 16மதுரை வடக்கு - சரவணன்