பிரபல இயக்குனரின் பாலியல் டார்ச்சர்.. ஒரு வாரமே முடியல, கதறிய நடிகை - பிரபலம் பகீர் தகவல்!

Tamil Cinema Tamil Actress Tamil Directors Actress
By Vinothini Nov 22, 2023 04:30 PM GMT
Report

நடிகைக்கு பிரபல இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பிரபலம் கூறியுள்ளார்.

ஆபாச பேச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார், படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

manisha yadav

சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவர் பேசியதற்கு பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மோசம்.. சிறுநீரில் குடிநீரை கலந்து கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை - ஷாக் தகவல்!

மோசம்.. சிறுநீரில் குடிநீரை கலந்து கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை - ஷாக் தகவல்!

பிரபலம் பேட்டி

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் செய்த மோசமான செயல்களை பற்றி பகிர்ந்து வருகிறார். அதில் அவர், "நடிகை மனிஷா யாதவ் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு அந்த இயக்குனர் நடிகைக்கு மிகப்பெரிய பாலியல் டார்ச்சரை கொடுத்துள்ளார்.

bismi

அந்த நடிகை கண்ணீர் விட்டு கதறி, அந்த படத்தில் நடிக்கவே முடியாமல் ஒரு வாரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். எனக்கு போன் செய்து அங்கு நடந்த அனைத்தையும் என்னிடம் கூறினார், என்கிட்ட ஆதாரம் இருக்கு. அந்த நடிகை கடைசியில் சினிமாவே வேண்டாம்னு போய்ட்டாங்க" என்று கூறியுள்ளார்.