42 வயது ஆசிரியர் மீது காதலில் விழுந்த 20வயது மாணவி - குமுறும் 90s!
42 வயது ஆசிரியர் அவரது மாணவியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
காதலுக்கு வயதில்லை
பீகார், சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக சங்கீத் குமார் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். சிறிது நாட்களுக்கு முன்னர் சுவேதா குமாரி (20) என்ற மாணவி, ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.

அதில் மாணவி சுவேதா, ஆசிரியர் சங்கீத் உடன் நன்றாக பழகி வந்துள்ளார். அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதனப் பார்த்த 90ஸ் கிட்ஸ் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப் IBC Tamil
ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப் IBC Tamil