புது வருடத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்! இந்த வாரம் டபுள் எவிக்ஷனா? அதிர்ச்சி கொடுப்பாரா கமல்?

biggboss4-kamal-anitha
By Jon 1 வருடம் முன்

இந்த வாரம் டபுள் எவிக்க்ஷன் நடக்கவுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல் கசிந்துள்ளது. நாளைய தினம் புதுவருடம் பிறக்க உள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியை சுவாரஷ்யமாக்க இந்த டபுள் எவிக்க்ஷன் இருக்க கூடும் என்று பார்வையாளர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் கூட இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரம்யாவை பார்ப்பதற்காக துபாயில் இருந்து அவரின் தம்பி பரசு பாண்டியன் கூறிய விடயங்கள் இருந்தது.

வீட்டுக்குள் அனைவருடனும் ஜாலியாக பேசிய பரசு இந்த வாரம் வெளில போறது நீயாகவும் இருக்கலாம் என ரம்யாவுக்கு ஆறுதல் கூறினார். இதைக்கேட்டு ரம்யா அதிர்ச்சியடைந்திருப்பார். இதன் போது இரண்டு பேரை இந்த வாரம் அனுப்பவும் செய்யலாம் என்றார்.

சுரேஷ் சக்கரவர்த்தி, சனம், அர்ச்சனா, அனிதா என தொடர்ந்து வலிமையான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர்

இந்த நிலையில் ரம்யா இந்த வாரம் வெளியில் செல்லலாம் என்பது போல அவரின் தம்பி கூறியது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது