நிக்சனுடன் நெருக்கம்....இது எங்கள் ஐஷு கிடையாது…அவ எங்களுக்கு வேண்டாம் !! ஐஷு தாயாரின் சோகமான பதிவு!!

Bigg Boss Pradeep Anthony
By Karthick Nov 09, 2023 09:35 AM GMT
Report

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஷு செய்த செயலை அடுத்து அவரை குறித்து அவரது தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஐஷு

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக வளம் வருபவர் ஐஷு. இவருக்கும் நிகசனுக்ம் ஏற்படும் நெருக்கம் குறித்து சமூகவலைதளங்களில் ஐஷு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

biggboss-aishu-mom-recent-post

சக போட்டியாளரான நிக்சனுக்கு கண்ணாடிக்கு மறுமுனையில் இருந்து ஐஷு முத்தம் கொடுத்ததாக வெளியான வீடியோ பெரும் வைரலாகி விமர்சிக்கப்படுகின்றது.

 

#BodyShaming ..மன்னிப்பெல்லாம் கேக்கவே இல்ல...!! நிக்சன் குறித்து திடீரென பதிவிட்ட வினுஷா!!

#BodyShaming ..மன்னிப்பெல்லாம் கேக்கவே இல்ல...!! நிக்சன் குறித்து திடீரென பதிவிட்ட வினுஷா!!

இந்நிலையில் தான், ஐஷுவின் தாயார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் செயல் குறித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

biggboss-aishu-mom-recent-post

அந்த பதிவில், அவர் ஐஷு எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு இந்த ஐஷு வேண்டாம் எங்களுக்கு… நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம் அப்படி நீ இரு…எது உண்மை எது பொய் என்று விரைவில் உணர்வாய் என நம்புகிறேன் என்று தனது சோகத்தை பகிர்ந்து உள்ளார்.