பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

Bigg Boss
By Sumathi Oct 19, 2023 06:05 AM GMT
Report

அக்டோபர் 19ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பிக் பாஸ் 7

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஆரவாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதில் "ஆக்சிஜன் எமர்ஜென்சி" டாஸ்க் ஒன்றில் விளையாட்டு மைதானத்தில் ஒரு பாக்ஸில் நிறைய ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டிருக்கும்.

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்! | Bigg Bosss Tiny House Temporarily Suspended

அதை எந்த போட்டியாளர்கள் அதிகமாக எடுத்து வைக்கிறார்களோ அவர்களை இந்த டாஸ்க்கில் வின்னர் ஆவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெறும் அழகை நம்பி பொழப்பு தேட முடியாது.. குறைந்தபட்ச தகுதி வேண்டும் - ஜோவிகாவை சாடிய பிரபலம்!

வெறும் அழகை நம்பி பொழப்பு தேட முடியாது.. குறைந்தபட்ச தகுதி வேண்டும் - ஜோவிகாவை சாடிய பிரபலம்!

தற்காலிக நிறுத்தம்

அதனை அனைவரும் ஆக்ரோஷமாக விளையாடியது போன்ற காட்சிகள் இன்றைய புரோமோவில் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து, பிக் பாஸ் இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்! | Bigg Bosss Tiny House Temporarily Suspended

இதில் சின்ன வீட்டில் உள்ள கண்ணாடி சல்லி சல்லியா நொறுங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பிரதீப் தான் காரணம் என்றும் தெரிகிறது. இந்த புரோமோ வீடியோ தான் தற்போது படு வைரலாகி வருகிறது.