அந்த மாதிரி பையன் கிடைச்சா விடவே மாட்டேன் - வெளிப்படையாக சொன்ன ஜனனி

Bigg Boss Janany
By Karthick Feb 25, 2024 05:28 PM GMT
Report

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கை தமிழர் ஜனனி.

ஜனனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்களின் பட்டியலில் ஜனனி நிச்சயமாக இடம்பெறுவர்.

bigg-boss-janani-about-her-future-husband

இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியியல் போட்டியாளராக இடம் பெற்றார். நிகழ்ச்சியில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களை மனங்களை வென்றவர் தமிழ் திரையிலும் அறிமுகமாகினார்.

அப்படி அழைக்காதீர்கள் - திடீர் வேண்டுகோள் விடுத்த நடிகை ஜனனி ஐயர்!

அப்படி அழைக்காதீர்கள் - திடீர் வேண்டுகோள் விடுத்த நடிகை ஜனனி ஐயர்!

நடிகர் விஜய்யின் "லியோ" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜனனி. இந்நிலையில் தான் பேட்டி ஒன்றில் தனக்கு வரவேண்டிய கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து ஜனனி சில கருத்துக்களை தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்படி ஒரு பையன்

அந்த வீடியோவில், அழகு எல்லாம் முக்கியமே இல்லை என்று கூறி, நல்ல பையனாக இருக்கணும் என்றும் ஒரு பொண்ணுக்கு உண்மையாக இருக்கும் பையனாக இருந்தால் போதும் என்றார்.

bigg-boss-janani-about-her-future-husband

இந்த காலத்தில் உண்மையாக இருக்கும் கணவரோ, காதலரோ கிடைத்தால் அது பெரிய விஷயம் என்ற ஜனனி, அந்த மாதிரி பையன் கிடைத்தால் போதும், "தூக்குடா அந்த தங்கத்தை" என்று தானே இலங்கைக்கு கூட்டிட்டு போய், நல்லா பார்த்துப்பேன் என்று ஜனனி தெரிவித்துள்ளார்.