அப்படி அழைக்காதீர்கள் - திடீர் வேண்டுகோள் விடுத்த நடிகை ஜனனி ஐயர்!

Janani Iyer Only Kollywood Tamil Cinema Gossip Today
5 நாட்கள் முன்

இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜனனி ஐயர்.

ஜனனி ஐயர்

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

 அப்படி அழைக்காதீர்கள் - திடீர் வேண்டுகோள் விடுத்த நடிகை ஜனனி ஐயர்! | Don T Call Me Iyer Actress Janani Iyer

இதையடுத்து அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்' திரைப்படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

வார்த்தை நீக்கம்

ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்படி அழைக்காதீர்கள் - திடீர் வேண்டுகோள் விடுத்த நடிகை ஜனனி ஐயர்! | Don T Call Me Iyer Actress Janani Iyer

இந்த நிகழ்ச்சியில் 'வேழம்' திரைப்படம் அனுபவம் மற்றும் கதை குறித்து பேசிய ஜனனி ஐயர் திடீரென்று தனது பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.

வேண்டுகோள்

மேலும் இனிமேல் அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இது சிம்பிள் தான்.. அடுத்தடுத்து ஹனிமுன் ட்ரிப் ப்ளானில் நயன் - விக்கி?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.