பிக்பாஸ் 7: இது லிஸ்ட்லயே இல்லையே; ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு - யாரெல்லாம் தெரியுமா?

Bigg Boss
By Sumathi Oct 23, 2023 02:30 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து வைல்டு கார்டு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 7

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஆரவாரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் விஜய் வர்மா வீட்டில் இருந்து வெளியே அனுப்பட்டார்.

wild card entry

தொடர்ந்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில்

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

வைல்டு கார்டு

ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல இருப்பதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார். 5 பேரும் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார்.

bigboss 7

முன்னதாக சீரியல் நடிகை அர்ச்சனா, கனா பாலா ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல இருப்பதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள 3 போட்டியாளர்கள் யார் என்பது தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.    

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22